வெண்ணெய் பழம் என்றால் என்ன | Meaning of avocado in Tamil
நவம்பர் 26, 2020 Lifestyle Diseases 2696 Viewsஅவகேடொ இன்று ஏன் மிகவும் பிரபலமாக உள்ளது? (Why is avocado so popular today in Tamil?)
இன்று நாம் 28 வயதான சீமாவைப் பற்றி பேசுவோம். சீமா தன் முகத்தோற்றம் குறித்து மிகவும் வருத்தம் அடைகிறார். அவர் தனது அழகு நாளுக்கு நாள் குறைந்து வருவதை உணர ஆரம்பித்தார். இப்போது என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வி சீமாவின் மனதில் தோன்றியது . சீமா தன் பிரச்சினைகளுக்கான தீர்வை தேடி skin specialist ஒருவரின் உதவியை அணுகினார் . மருத்துவர் சீமாவுக்கு அவகெடொ பழம் ( தமிழில் வெண்ணெய் பழம்) குறித்து தகவல்களை கூறி அதனை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். வெண்ணெய் பழத்தை சாப்பிடுவது மூலம் சீமாவால் தன் முகத்தில் உள்ள சிக்கல்களை நீக்க இயன்றது. சீமா மற்ற பெண்களுக்கும் வெண்ணெய் பழத்தின் நன்மைகள் பற்றி கூறி, இந்த பழம் நம் முகத்தை இன்னும் அழகாக ஆக்குகிறது என்று பலருக்கும் பரிந்துரைத்தார். எனவே இன்றயைப் பதிவில், வெண்ணெய் பழம் என்றால் என்ன ? மற்றும் வெண்ணெய் பழத்தின் நன்மைகள் பற்றி கூறுவோம்.
- வெண்ணெய் பழம் என்றால் என்ன ? (Meaning of avocado in Tamil?)
- உணவில் வெண்ணெய் பழத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்? (How do you use avocado in your diet in Tamil?)
- வெண்ணெய் பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of avocado in Tamil?)
- எந்த நோய்களை நீக்க வெண்ணெய் பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும்? (Avocado fruit should be eaten more to eliminate which disease in Tamil?)
வெண்ணெய் பழம் என்றால் என்ன ? (Meaning of avocado in Tamil?)
அவகெடொ எனப்படும் பழம் மெக்சிகோ மற்றும் பியூப்லா நகரங்களில் அதிகம் காணப்படுகிறது. அவகெடொவின் சுவை இனிப்பு, இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. வெண்ணெய் பழத்தில் அதிக கொழுப்பு அமிலங்கள் (fatty acids) உள்ளன. வெண்ணெய் பழத்தில் உள்ள கொழுப்புகள் (cholesterol) மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. வெண்ணெய் பழம் அலிகேட்டர் பேரிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இதனை சிலர் பேரிக்காய் (pear) எனவும் கூறுவர். வெண்ணெய் பழம் பச்சை நிறத்தில் இருக்கும். அதன் தோலும் வடிவமும் கொய்யா போன்று காட்சி அளிக்கிறது.
உணவில் வெண்ணெய் பழத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்? (How do you use avocado in your diet in Tamil?)
வெண்ணெய் பழத்தில் பெரும்பாலான கொழுப்பு அமிலங்கள் (fatty acids) காணப்படுகின்றன. பெரும்பாலும், மக்கள் வெண்ணெய் பழம் சாப்பிடுவதால் கொழுப்பு (cholesterol) அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இவ்வாறு எண்ணுவது தவறாகும். வெண்ணெய் பழத்தை காட்டிலும் பாலில் அதிக கொழுப்பு அமிலம் (cholesterol fatty acids) உள்ளது. வெண்ணெய் பழத்தை சாலடாகக் செய்து சாப்பிடலாம். அவகெடொ பழத்தைக் கொண்டு அல்வா செய்தும் உட்கொள்ளலாம். காரமான பொருட்களுடனும் கலந்து சாப்பிடலாம். அவகெடொ பழத்தை மற்ற பழங்களுடனும் சேர்த்து உட்கொள்ளலாம் . நீரிழிவு நோயாளிகளும் இந்த பழத்தை சாப்பிடலாம். இது உடல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றது. வெண்ணெய் பழத்தில் விட்டாமின் K காணப்படுகிறது, இது மிகவும் நன்மை பயக்கும் ஒரு வசை விட்டாமின் ஆகும். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்று.
வெண்ணெய் பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of avocado in Tamil?)
வெண்ணெய் பழம் மிகவும் நன்மை பயக்கும் ஓர் உணவு பொருள், இதன் நன்மைகள் குறித்து காண்போம்:
- உணவை ஜீரணிக்க உதவுகிறது.
- முடி மற்றும் முகத்தை அழகுபடுத்துவதற்கு துணை புரிகின்றது .
- வாயிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது.
- எலும்புகளை பலப்படுத்துகிறது.
- நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது, புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் இவை மிகுந்த நன்மை பயக்கின்றன.
- வெண்ணெய் பழம் கல்லீரலுக்கு மிகவும் நன்மை அளிக்கிறது.
எந்த நோய்களை நீக்க வெண்ணெய் பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும்? (Avocado fruit should be eaten more to eliminate which disease in Tamil?)
- பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில், அதிக வாந்தி எடுக்கின்றனர் மற்றும் குமட்டல், தலைச் சுற்றுதல் போன்றவற்றை உணர்கிறார்கள். இந்த நேரத்தில், வைட்டமின் பி 6 கொண்டுள்ள வெண்ணெய் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு நன்மைகள் விளைகின்றன.
- வெண்ணெய் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, வைட்டமின் கே, வைட்டமின் இ, போன்ற உடலுக்கு மிகவும் தேவையான பல வைட்டமின்கள் உள்ளன.
- நீரிழிவு நோயின் விளைவைக் குறைக்க வெண்ணெய் பழம் மிகவும் உதவுகிறது.
- வெண்ணெய் பழம் உடலில் உள்ள கொழுப்பின் (cholesterol) அளவைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கின்றது.
- வெண்ணெய் பழத்தில் உள்ள கால்சியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, முதலியன உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவும் தாதுக்களாகும்.
- வெண்ணெய் பழம் தோல் நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
- முடி பிரச்சினைகளை குறைக்கிறது.
- இதய நோய்களை குணப்படுத்துகிறது.
- கீல்வாத நோயிலிருந்து விடுபட வெண்ணெய் பழம் மிகவும் உதவுகிறது.
வெண்ணெய் பழத்தை உட்கொள்வதினால் உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், உடனடியாக உங்கள் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி அருகிலுள்ள பொது மருத்துவரைத் (General physician) தொடர்பு கொள்ளுங்கள்.
Best General Physician in Mumbai
Best General Physician in Delhi