சோர்வு ஏன் ஏற்படுகின்றது ? Why do people get fatigued in Tamil?

நவம்பர் 24, 2020 Lifestyle Diseases 1668 Views

English हिन्दी Bengali Tamil

தற்போதைய  சூழலில் மக்கள் அனைவரும்  சோர்வு மற்றும் பலவீனத்தால் கலங்குகிறார்கள். மக்கள் இரவும் பகலும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். வேலை செய்யும் போது அதிக நேரம் மடிக்கணினிகளில் பயன்படுத்துவதினால் அவர்களின் கண்கள் மிகவும் சோர்டைகின்றன. இதன் காரணமாக மூளையில் அதிக வலி உண்டாகிறது. மனச்சோர்வு குறித்து அலுவலக பணியாளர்கள் மட்டுமே கவலைப்படுகிறார்கள்  என்று எண்ணுவது  தவறு, இந்தப் பிரச்சினை எவருக்கும் ஏற்படலாம். சிலர் தங்கள் வேலையைப் பற்றி கவலைப்பட்டு மனச்சோர்வுக்குள்ளாகிறார்கள். சோர்வு என்னும்  சொல் லேசானது, ஆனால் இதன் தாக்கத்தின் விளைவாக நாளடைவில் மனநோயின் வடிவத்தை எடுக்கிறதுஇதன் காரணமாக மக்கள் சுறுசுறுப்பை இழக்கின்றனர்.  சோர்வு ஏற்படாமல் இருக்க உடற்பயிற்சி மற்றும் யோகா தவறாமல் செய்ய வேண்டும். சோர்வு ஏன் ஏற்படுகின்றது? என்பதைக் கண்டறியவும், சோர்விலிருந்து விடுபடவும், இப்பதிவு துணை புரிகின்றது. 

  • சோர்வு ஏன் ஏற்படுகின்றது? (Why does fatigue occur in Tamil?)
  • சோர்வுக்கான காரணம் என்ன? (What are the symptoms of fatigue in Tamil?)
  • சோர்வுக்கான சிகிச்சை என்ன? (What are the treatments for fatigue in Tamil?)
  • சோர்வுக்கான வீட்டு வைத்தியங்கள் என்ன?(What are the home remedies for fatigue in Tamil?)

சோர்வு ஏன் ஏற்படுகின்றது? (Why does fatigue occur in Tamil?)

சோர்வு மற்றும் பலவீனம் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. சிலர் தங்கள் குடும்பத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுவதால், இரவில் அதிகமாக  சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் மனநலம் பாதிக்கத் தொடங்குகிறது. பதட்டத்தில், மக்கள் பலவீனமாகத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக பலவீனமான நபர் வாந்தி  எடுக்கத் தொடங்குகிறார் மற்றும் தலைவலியையும் இது ஏற்படுத்தும். ஆண்களை விட பெண்களிடத்தில் சோர்வு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது . இதற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை, எனினும் சில நல்ல வாழ்க்கை முறை  பழக்கங்களை  மேற்கொள்வதன் மூலம், அதன் அறிகுறிகளைக் குறைக்க இயலும்.

சோர்வுக்கான காரணம் என்ன? (What are the symptoms of fatigue in Tamil?)

  • வைரஸ் தொற்றுக்குப் பிறகு  ஒரு  நபர் சோர்வடைகிறார் என்று  சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள், எனினும் அது  இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.  முறைன் லுகேமியா வைரஸின் விளைவுகள் சோர்வை ஏற்படுத்துகின்றன, எனவும் கூறுகின்றனர், இதுவும் இன்னும்  உறுதிப்படுத்தப்படவில்லை. 
  •  கடைகளில் காணப்படும் பதிவு செய்யப்பட்ட பொருட்களின் நுகர்வினால் உண்டாகும் ஒவ்வாமை. இந்த ஒவ்வாமை மற்றும் அவர்களின் இயல்பு காரணமாகவும்  எரிச்சல் காரணமாகவும்  மக்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள்.
  • மக்கள் பெரும்பாலும் தங்கள் வேலை மற்றும் குடும்பப் பிரச்சினைகளால் மனச்சோர்வையும் விரக்தியையும் அடைகின்றனர் .  
  • உடல் மற்றும் மனநலம் பாதித்த நபரால் விரைவாக தூங்க இயலுவதில்லை. 
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மிகவும் சோர்வாக இருக்கிறார். 
  • மன அழுத்தம் காரணமாக இவர்களுக்கு  பதற்றமும் ஏற்படுகின்றது.
  •  அனைத்து  வயதினருக்கும் சோர்வு ஏற்படுகிறது. 80 வயதுகளில் உள்ள முதியவர்கள் பொதுவாக சோர்வாக இருப்பார்கள்.

சோர்வுக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for fatigue in Tamil?)

  • மக்கள் அனைவரும்  சோர்வாக இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் வெவ்வேறு பிரச்சினைகள் காரணமாக சோர்வாக  உள்ளனர். அதற்கான  சிகிச்சை சோர்வு விளைவுகளைப் பொறுத்தது. சோர்வுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 
  • (Home remedies) நீங்கள் வீட்டு வைத்தியத்தைக் கொண்டு சோர்விலிருந்து மீள முடியாவிட்டால். அத்தகைய சூழ்நிலையில், தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 
  • அதிபடியான சோர்வு மற்றும் சிக்கல்கள் இருக்கும்போது ஆண்டிடிப்ரஸன்  மருந்துகள்  பயனளிக்கிறது.  

சோர்வை சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்  யாவை? (What are the home remedies for fatigue in Tamil?)

  •  தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். 
  • ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 
  •  பப்பாளி விதைகள், பாதாம், பச்சை காய்கறிகள்தேநீர், வாழைப்பழங்கள் மற்றும் ஒரு அம்லாவை காலையில் சாப்பிடுங்கள். 
  • உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

நீங்கள் சோர்வு அல்லது பலவீனத்தால் கலங்கினால், சோர்வு தொடர்பான கூடுதல் தகவல்களை அல்லது சோர்வுக்கான சிகிச்சையை நீங்கள் பெற விரும்பினால், ஒரு பொது மருத்துவரைத் (General physician) தொடர்பு கொள்ளுங்கள். 


Best General Physician in Mumbai

Best General Physician in Delhi

Best General Physician in Chennai

Best General Physician in Bangalore


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha